டி20 கிரிக்கெட்டில் ரோகித்-விராட் செய்த சம்பவங்கள்: ஒரு பார்வை

டி20 உலகக் கோப்பையை 100% வெற்றி பெற்ற முதல் கேப்டன். அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி.
டி20 கிரிக்கெட்டில் ரோகித்-விராட் செய்த சம்பவங்கள்: ஒரு பார்வை
Published on

டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதே போன்று இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியும் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துயுள்ளது. இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி படைத்த சாதனைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

X

Maalai Malar
www.maalaimalar.com