தமிழகத்தில் இன்று 610 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 72 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 72 லட்சத்தை கடந்துள்ளது.
20 லட்சம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 42 லட்சத்தை கடந்தது.
ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று - சீனாவில் கண்டுபிடிப்பு

ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிரட்டும் உருமாறிய கொரோனா - பயண கட்டுப்பாடுகளை அதிகரித்த இங்கிலாந்து

உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் வரும் திங்கள் கிழமை முதல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சத்தை கடந்துள்ளது.
24 மணி நேரத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 27 லட்சத்தை கடந்தது.
மகாராஷ்டிராவில் மேலும் 3 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் நேற்று 3 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் இன்று 673 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது.
அதிரும் அமெரிக்கா - ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 லட்சத்தைத் தாண்டியது.
பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியது

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்தைக் கடந்தது.
இங்கிலாந்தில் ஒரே நாளில் 1243 பேர் கொரோனாவுக்கு பலி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,243 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவுக்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நாளை சென்றடைய உள்ளதென அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 584 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 584 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்

3 வாரத்துக்கு முன் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட ஜோ பைடன், தடுப்பு மருந்தின் 2-வது டோசையும் செலுத்திக்கொண்டார்.