தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. வடக்கு மண்டல பூத் கமிட்டி பயிற்சி மாநாடு- திருப்பத்தூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-14 08:49 IST   |   Update On 2026-02-14 08:49:00 IST
  • மாநாட்டில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளார்.
  • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயற்சி மாநாட்டில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளார்.

இந்நிலையில், திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்க திருப்பத்தூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

இதற்காக, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருப்பத்தூருக்கு வழி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News