இந்தியாவில் புதிதாக 1,247 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 11 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது.
2 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது- கொரோனா புதிய பாதிப்பு 1,150 ஆக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 788 ஆக உயர்ந்தது. தற்போது 11,558 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரு மாதத்தில் இல்லாத அளவு சரிந்த கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கையும் குறைகிறது

கொரோனாவுக்கு கேரளாவில் 3.53 லட்சம் பேர், தமிழ்நாட்டில் 1.38 லட்சம் பேர், மகாராஷ்டிரத்தில் 1.37 லட்சம் பேர், கர்நாடகாவில் 1.09 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஸ்டெராய்டு மருந்துகளை தவிர்க்க வேண்டும்- கொரோனா சிகிச்சையின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் நோயாளிகள் காச நோய் மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
இரு நாளில் 10 மடங்கு அதிகரிப்பு - பிரான்சில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கடந்த இரு நாளில் கொரோனா வைரஸ் தொற்று 10 மடங்கு அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 25 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.98 கோடியைக் கடந்துள்ளது.
பிரான்சை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் ஒரு லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.22 லட்சத்தைக் கடந்தது.
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.89 கோடியைக் கடந்துள்ளது.
இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 90,629 பேர் பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
அதிரும் ரஷ்யா - கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது

ரஷ்யாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா - ஐந்து நாளில் 4.30 லட்சம் பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82,886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரே நாளில் 90,418 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 97.41 லட்சத்தை கடந்துள்ளது.
இங்கிலாந்தை மிரட்டும் கொரோனா - ஒரே நாளில் 93,045 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.99 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53.17 லட்சத்தைக் கடந்துள்ளது.
ரஷ்யாவை விடாத கொரோனா - ஒரு கோடியை நெருங்குகிறது பாதிப்பு எண்ணிக்கை

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,171 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.93 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53.10 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரான்சில் உயரும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியது

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.20 லட்சத்தைக் கடந்தது.
உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.87 கோடியைக் கடந்துள்ளது.
மனிதர்கள் மீதான கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது- ரஷிய நிபுணர் கணிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் மனிதர்கள் மீதான தாக்கம் முடிவுக்கு வருகிறது என ரஷிய நிபுணர் கணித்துள்ளார்.