என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநெடுங்கள நாதர்
    X
    திருநெடுங்கள நாதர்

    வைகாசி விசாகம்: திருநெடுங்கள நாதருக்கு சிறப்பு பூஜை

    துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நித்திய சுந்தரேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
    துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நித்திய சுந்தரேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

    கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் சுவாமி புறப்பாடும் நடைபெற வில்லை. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் வெற்றிவேல் உத்தரவின்படி அர்ச்சகர்கள் சோமசுந்தரேஸ்வர சிவாச்சாரியார் மற்றும் ரமேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×