தினமும் ABC ஜூஸ் ஏன் பருக வேண்டும்? பகுதி- 2

தினமும் ABC ஜூஸ் ஏன் பருக வேண்டும்? பகுதி- 2

Published on
ABC ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குடல் நோய்களை தடுக்கும். மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளையும் விரட்டியடிக்கும்
ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் உள்ளது. குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பீட்ரூட் இரைப்பை அமிலங்களின் சுரப்பை ஊக்குவிப்பதால் செரிமானத்தை எளிதாக்கும்.
ABC ஜூஸை தொடர்ந்து உட்கொள்வது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை மேம்படுத்தும்.
இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது.
ஆப்பிள் மற்றும் கேரட்டில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளன.
கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கக்கூடியவை. சருமத்தில் விரைவாக சுருங்கங்கள் விழுவதை தடுக்கும்.
பீட்ரூட்டில் உள்ளடங்கி இருக்கும் பீட்டாலைன்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து தடுக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com