பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா சில தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
shrutika_arjun
2002 ல் சில படங்களில் நடித்து பின்பு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் அதன் பின் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
shrutika_arjun
சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது சில வீடியோக்கள் வைரல் ஆகி அதில் இவருடைய அழகு மற்றும் பேச்சி பலரால் ரசிக்கப்பட்டு வெகுவாக ஈர்க்கப்பட்டது.
shrutika_arjun
அதன் பின் மீண்டும் டிவி ஷோகளில் கலந்து கொண்டார். அதில் குக் வித் கோமாளி சீசன் 3 என்ற சமையல் நிகழ்ச்சியின் வெற்றியாளரும் இவர் தான்.
shrutika_arjun
ஹிந்தி பிக் பாஸ் 18-ல் கலந்து கொண்ட முதல் தமிழ் பெண்ணும் இவர் தான். இவரின் குணம், அழகு, வெகுளியான பேச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
shrutika_arjun
சோஷியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிகா அர்ஜுன் அவருடைய போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.