கூலி படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே - வெளியான புது அப்டேட்

கூலி படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே - வெளியான புது அப்டேட்

Published on
இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், 'கூலி' படத்தின் பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டா நடனம் ஆடியிருப்பதாக படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது.
முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், இந்தப் பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com