தமிழகம் முழுவதும் வரும் மே.8-ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்- மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 1.46 கோடி பேர் 2-வது தவணையும், 50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் வருட பிறப்பு விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
ஆப்ரேஷன் கங்கா - 218 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் புதுடெல்லி வந்தது

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மாணவர்களை வரவேற்றார்.
0