அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்... உற்சாகத்துடன் அடக்கும் வீரர்கள்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்- ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கத்திக்குத்து

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மோதல் காரணமாக 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
உற்சாகத்துடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்கள்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
நாளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காளைகளை அடக்க காளையர்கள் தயார்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது. காளைகளை அடக்க காளையர்கள் தயாராக உள்ளனர்.
0