விரதம் இருந்து வழிபட உகந்தது வெள்ளெருக்கு விநாயகர்

இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் விரத வழிபாடு சிறந்தது. வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது.
மேஷ ராசிக்காரருக்கான விநாயகர் துதி

மேஷ ராசிக்காரர்கள் கீழே கொடுப்பட்டுள்ள விநாயகர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
சங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்

சங்கடங்களைத் தீர்க்கும் தெய்வமாக விநாயகப்பெருமான் திகழ்கிறார். ஒருவருக்கு மனதாலும், பணத்தாலும் வரும் சங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும், கணபதியை ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
ஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி கோவில்- நெல்லை

நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி.
தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு தோல்வி இல்லை

இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு தோல்வி இல்லை என்பது மட்டும் உறுதி. பல பிரச்சனைகள் அன்றாட வாழ்க்கையில் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் மன தைரியம் உங்களுக்கு வந்து விடும்.
விநாயகரின் போர்க்கோலம் உணர்த்தும் உண்மை

முழுமுதற் கடவுள் எனப்போற்றப்படும் விநாயகப்பெருமான் பல அவதாரங்கள் எடுத்திருப்பதாக விநாயகர் புராணம் கூறுகிறது. அவற்றில் எட்டு அவதாரங்கள் போர்க்கோல அவதாரங்கள் ஆகும்.
இந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்தால் கிடைக்கும் பலன்கள்

ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து வைப்பதை காண்கிறோம். ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது. அவை....
வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க சொல்ல வேண்டிய துர்கா கணபதி மந்திரம்

நம் வாழ்க்கையில் வரக்கூடிய எதிர்ப்புகளை சமாளிக்கக்கூடிய துணிச்சலை நமக்கு தரக்கூடிய, எதிரிகளை அழித்து துவம்சம் செய்யக்கூடிய, துர்கா கணபதி மந்திரத்தை பார்க்கலாம்.
விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது

சிவகங்கை மாவட்டம் விசாலாட்சி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தங்கம் வாங்கும் யோகம் கிடைக்க இந்த மந்திரத்தை 48 நாட்கள் சொல்லுங்க...

கணபதியை நினைத்து இந்த மந்திரத்தை 48 நாட்கள் உச்சரித்தால் மட்டும் போதாது. தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற குறிக்கோள் உங்களுடைய மனதில் இருந்து ஒரு துளி கூட குறைக்கக்கூடாது.
0