உயரதிகாரிகள் பெயரில் போலி போன் அழைப்புகள் - ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

பாகிஸ்தான் உளவாளிகள் இந்தியாவின் ரகசியங்களை தெரிந்து கொள்ள உயரதிகாரிகள் போல் பேசுவதாக ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராணுவ குடியிருப்பு சுவர் இடிந்து விழுந்தது- 2 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ராணுவ குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
0