திருமழிசை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு

எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மெட்ரோ ரெயிலில் 31.52 லட்சம் பேர் பயணம்- அதிகாரிகள் தகவல்

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மெட்ரோ ரெயிலில் 31.52 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரெயில் -பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரெயில் இயக்கத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஜனவரி இறுதியில் இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரெயில் பாதையில் டீசல் என்ஜின் சோதனை வெற்றி

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பாதையில் வெற்றிகரமாக டீசல் என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே ஜனவரி இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டம்

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் பாதையில் இன்று டிராலியில் சென்று சோதனை நடத்த இருப்பதாகவும், ஜனவரி இறுதியில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரெயில் ஜனவரியில் ஓடும்

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் வருகிற ஜனவரி மாதம் மெட்ரோ ரெயில் ஓடும் என தெரிகிறது. இந்த மாதம் இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
ரூ.8 ஆயிரம் கோடி செலவில் ஆக்ராவில் மெட்ரோ ரெயில் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரூ.8 ஆயிரத்து 380 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
நவம்பர் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 8.58 லட்சம் பேர் பயணம்

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி தொடங்கப்பட்டது.
மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பாதை: வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே 2 வாரத்தில் சோதனை ஓட்டம்

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் இடையே விரிவாக்கப்பாதையில் அடுத்த 2 வாரத்தில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயலின் தாக்கம் குறைந்தது- சென்னையில் மெட்ரோ சேவை மீண்டும் தொடக்கம்

சென்னையில் நேற்று மாலை நிறுத்தப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தம்: விமான நிலையம் மூடல்

சென்னை மெட்ரோ ரெயில் சேவை இரவு 7 மணியோடு நிறுத்தப்படும் நிலையில், சென்னை விமான நிலையமும் மூடப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நாளை இயங்கும்: நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரெயில் நாளை விடுமுறை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் மட்டுமே பயணிக்க அனுமதி

சென்னை மெட்ரோ ரெயிலில் திங்கட்கிழமையில் இருந்து முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் மட்டுமே பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயிலின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பருவமழை, புயலை எதிர்கொள்ள மெட்ரோ ரெயில்கள் தயார்

வானிலை நிலவரங்கள் குறித்து உடனுக்குடன் தகவல் பெறப்பட்டு, அதற்கு ஏற்ப செயல்பட மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் கட்டுப்பாட்டு மையத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் - தாங்கிப்பிடித்த திமிங்கல வால்

திமிங்கல வால் சிற்பத்தால் மெட்ரோ ரெயில் விபத்தில் இருந்து தப்பித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மெட்ரோ ரெயிலில் 10.63 லட்சம் பயணிகள் பயணம்

மெட்ரோ ரெயிலில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 10.63 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1