மரடோனா மறைவு: விண்ணில் இணைந்து விளையாடுவோம் - பீலே உருக்கம்

கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான மரடோனா மறைவுக்கு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். என்றாவது ஒரு நாள் விண்ணில் இணைந்து விளையாடுவோம் என்று பீலே உருக்கமுடன் கூறினார்.
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவிற்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: கேரள அரசு அறிவிப்பு

அர்ஜென்டினா கால்பந்து வீரர் மரடோனா மறைவிற்கு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரள அரசு இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
என் ஹீரோ மறைந்துவிட்டார்... மரடோனா மறைவுக்கு கங்குலி இரங்கல்

கால்பந்து ஜாம்பவான் மறைவுக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் மற்றும் பல்வேறு விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவு -மோடி இரங்கல்

மரடோனா தனது வாழ்நாள் முழுவதும் கால்பந்து களத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு கொடுத்ததாக இந்திய பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
0