புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது.
புழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு

புழல் ஏரியின் நீர்மட்டம் 19 அடியை தாண்டி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.
சென்னைக்கு தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம்

சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி

தொடர் மழையால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வருகிற நாட்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 200 கனஅடி வீதம் திறந்துவிடப்படுகிறது.
புழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை- நீர்மட்டம் உயர்வு

சென்னையின் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் புழல் ஏரி, சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
0