மாணவர்கள் நலன் கருதி அந்தந்த பள்ளிகளிலேயே பிளஸ்-2 பொதுத்தேர்வு- பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

மாணவர்கள் நலன் கருதி அந்தந்த பள்ளிகளிலேயே பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை உயர் அதிகாரி கூறினார்.
கேரளாவில் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17-ந்தேதி முதல் பொதுத்தேர்வு

கேரளாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
0