வார்னர் விளையாடும்போது நாங்கள் எப்போதுமே சிறந்த அணிதான்: டிம் பெய்ன்

டேவிட் வார்னர் சிட்னி போட்டியில் விளையாடுவது, ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
எல்லோருக்கும் இந்த நிலை ஏற்படும்: ஸ்டீவ் ஸ்மித்திற்கு டேவிட் வார்னர் ஆதரவு

இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீஸ் ஸ்மித்திற்கு டேவிட் வார்னர் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: வார்னருக்கு இடம்

இந்திய டெஸ்ட் தொடருக்கான கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வார்னர் இடம் பிடித்துள்ளார்.
3-வது டெஸ்டிலும் டேவிட் வார்னர் ஆடுவது சந்தேகம்

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
சிட்னியில் கொரோனா அதிகரிப்பு: மெல்போர்ன் பறந்தனர் வார்னர், சீன் அப்போட்

சிட்னியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை காரணமாக டேவிட் வார்னர், சீன் அப்போட் மெல்போர்ன் சென்றுள்ளனர்.
முந்தைய அணியை விட சிறந்தது: இந்த மூன்று பேரும் இந்தியாவுக்கு மிரட்டலாக இருப்பார்கள்- சச்சின்

ஆஸ்திரேலியா அணி முந்தைய அணியை விட சிறந்த அணியாக உள்ளது. மூன்று பேர் மிகவும் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
காயத்தில் இருந்து குணமாகவில்லை: முதல் டெஸ்ட் போட்டியில் வார்னர் ஆடவில்லை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் காயத்தில் இருந்து குணமாகாததால் இந்தியாவுக்கு எதிரான 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடவில்லை.
இந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் - டார்சி ஷார்ட் சேர்ப்பு

காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார்.
டேவிட் வார்னருக்கு காயம்: அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்

சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியின்போது பீல்டிங் செய்த டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டதால், கடைசி போட்டியில் விளையாடுவது சந்தேகம் என பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
0