தரமற்ற முறையில் காந்தி சிலை பீடம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி. கைது

தரமற்ற முறையில் காந்தி சிலை பீடம் அமைக்கப்பட்டதை கண்டித்து கரூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.
‘அண்ணாத்த’தான் முக்கியம், வேறு என்னத்த சொல்ல- ரஜினி மீது ஜோதிமணி எம்.பி. தாக்கு

உலகத்திலேயே எந்த அரசியல் கட்சி தலைவராவது அரசியல் கட்சியை தொடங்கிவிட்டு 40 நாட்கள் சினிமா ஷுட்டிங் செல்வார்களா? என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
0