சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், சென்னையில் 7-ந்தேதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது என்றும் சீமான் அறிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலாவை சந்தித்த தலைவர்கள்

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சசிகலாவுடன் சீமான், சரத்குமார் சந்திப்பு- பாரதிராஜாவும் சந்தித்தார்

தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் சந்தித்தனர்.
தமிழகத்தில் பா.ஜனதா தனித்து போட்டியிட தயாரா?- சீமான் கேள்வி

பாரதிய ஜனதா நாம் தமிழர் கட்சியை போல் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா? என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
மகனின் காதணி விழா- கோவிலில் 108 கிடாய் வெட்டி விருந்து வைத்த சீமான்

மகனின் காதணி விழாவுக்காக கோவிலில் 108 கிடாய் வெட்டி சீமான் விருந்து வைத்தார்.
முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி

முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி இறங்கி உள்ளது.
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் சீமான் அறிவிப்பு

எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கப்பணிகளை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாசுடன் துணை நிற்பேன்- சீமான் தகவல்

இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த 28 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்த சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி போட்டி: அதிமுக- திமுக தனித்து போட்டியிடுமா?- சீமான் கேள்வி

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும். அ.தி.மு.க., தி.மு.க.வினர் தனித்துப் போட்டியிடுவார்களா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பட்ஜெட் அல்வா தான், ஜேபி நட்டா வந்தாலும் பாஜக நோட்டாவிற்கு கீழ்தான் – சீமான் விமர்சனம்

தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் பாஜக நோட்டாவிற்கு கீழே தான் என்று சீமான் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்

விஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 117 பெண் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். இந்த மாத இறுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்படுகின்றன.
முக ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டியிடுவேன்- சீமான் அதிரடி அறிவிப்பு

வருகிற சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது- சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது என சீமான் தெரிவித்தார்.
சொத்து கணக்கு- கமலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

சொத்து கணக்கு தொடர்பாக நான் வெள்ளை அறிக்கை வெளியிட தயார். கமல்ஹாசன் வெளியிட தயாரா? என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் கூறினார்.
தமிழகத்தில் தேர்தலை மனதில் வைத்தே ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு- சீமான் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தேர்தலை மனதில் வைத்தே ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.
சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் – சீமான்

சொந்த நாட்டு மக்களிடம் குடியுரிமை கேட்பவர்கள்தான் ஆன்ட்டி இந்தியன் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெரிவித்துள்ளார்.
1