சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

அமாவாசையான நேற்று ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் சமயபுரம் கோவிலில் குவிந்தனர். மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் ஏராளமான அளவில் வந்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை அன்று அம்மன் வீதிஉலா ரத்து

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அம்மன் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய கொட்டும் மழையிலும் பக்தர்கள் குவிந்தனர். முக கவசம் அணிந்து வந்த பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட கோவில் பணியாளர்கள் அனுமதித்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா தொடங்கியது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
0