நடிகை குட்டி ராதிகா யார் என தெரியாது: குமாரசாமி

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்று எனக்கு தெரியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் ஒருங்கிணைப்பு குழு தொடக்கம்: குமாரசாமி

முக்கிய முடிவுகளை எடுக்க மத சார்பற்ற ஜனதா தளம் ஒருங்கிணைப்பு குழு தொடங்கப்படும் என்று குமாரசாமி கூறினார்.
மத சார்பற்ற ஜனதா தளம் புதிய பாதையில் பயணிக்கும்: குமாரசாமி

சங்கராந்தி பண்டிகை முதல் ஜனதா தளம் (எஸ்) புதிய பாதையில் பயணிக்கும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது: குமாரசாமி

மத சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பெரிய படையே உள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மத சார்பற்ற ஜனதா தளம் சேருகிறது?: குமாரசாமி

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சேருவது குறித்து குமாரசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
சித்தராமையா சந்தர்ப்பவாத அரசியல்வாதி: குமாரசாமி குற்றச்சாட்டு

நான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி அல்ல. சித்தராமையா தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டினார்.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு யாரும் அவசியம் இல்லை: குமாரசாமி

ஜனதா தளம் (எஸ்) கட்சியை வேறு கட்சியுடன் இணைக்கும் திட்டம் இல்லை. அதற்கான கேள்விக்கே இடமில்லை என்று குமாரசாமி கூறினார்.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை வேறு கட்சியுடன் இணைப்பது தற்கொலைக்கு சமம்: குமாரசாமி

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை வேறு கட்சியுடன் இணைப்பது தற்கொலைக்கு சமமானது. அந்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம் என்று குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
நான் நள்ளிரவில் எடியூரப்பாவை சந்திக்கிறேனா?: குமாரசாமிக்கு, டி.கே.சிவக்குமார் பதில்

எடியூரப்பாவையோ அல்லது மந்திரிகளையோ நள்ளிரவில் சந்தித்து எனது சொந்த வேலைகளை முடித்து கொண்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறியுள்ளார்.
நில சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியது ஏன்?: குமாரசாமி விளக்கம்

பாஜகவுடன் நாங்கள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியதாக கூறுவது தவறானது. நில சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு வழங்கியது ஏன்? என்று குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தாமாக முன்வந்து ஆதரவு வழங்க நாங்கள் அடிமைகளா?: சித்தராமையாவுக்கு குமாரசாமி கேள்வி

மேலவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில் தாமாக முன்வந்து ஆதரவு வழங்க நாங்கள் அடிமைகளா? என்று சித்தராமையாவுக்கு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய தவறை செய்து விட்டேன் - குமாரசாமி

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து இருந்தால், நான் இன்னும் முதல் மந்திரி பதவியில் நீடித்து இருப்பேன் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
மந்திரி பி.சி.பட்டீல் மன்னிப்பு கேட்க வேண்டும்: குமாரசாமி

விவசாயிகள் கோழைகள் என்று கூறியதற்காக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம்: குமாரசாமி

இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவின் அணுகுமுறையே வேறுவிதமாக உள்ளது. அந்த கட்சியை எதிர்த்து நின்று வெற்றி பெறுவது கடினம் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
எனக்கு ஓட்டு மட்டும் போடுவது இல்லை: குமாரசாமி வேதனை

நீங்கள் எனது விவசாய கடனை தள்ளுபடி செய்தீர்கள் என்று விவசாயிகள் என்னிடம் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு ஓட்டு மட்டும் போடுவது இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர் தொகுதியில் நிகில் போட்டியா?: குமாரசாமி பதில்

ராமநகர் சட்டசபை தொகுதியில் நிகில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வி: மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்- குமாரசாமி

இடைத்தேர்தல் முடிவை கண்டு ஏமாற்றம் அடையாமல், கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். பா.ஜனதா அரசு கடந்த 15 மாதங்களில் செய்த பணிக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கும் என்று நான் கருதுகிறேன் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: குமாரசாமி கோரிக்கை

மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: குமாரசாமி

மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். அடுத்த ஒரு ஆண்டுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1