குடியரசு தினம் - வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண திரண்ட பொதுமக்கள்

நாட்டின் 72வது குடியரசு தின நிகழ்ச்சியை முன்னிட்டு வாகா எல்லையில் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வை காண பொதுமக்கள் திரளாக கூடினர்.
ஆஸ்திரேலிய சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசுதினம் தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் - ஸ்காட் மாரிசன்

ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயல் பதக்கங்களை வழங்கினார்

குடியரசு தின விழாவில் வீரதீர செயல்புரிந்த கால்நடை மருத்துவர், ஆசிரியை, ரெயில் ஓட்டுநர் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்ணா பதக்கம் வழங்கினார்.
மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்

72-வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி, அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
72-வது குடியரசு தினம்: குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்

72-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கொடி ஏற்றினார்.
ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி? - வரலாற்று தகவல்

குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது என்பது குறித்த வரலாற்று தகவல்கள்.
குடியரசு தின விழா: டெல்லி ராஜபாதையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்த பார்வையாளர்கள்

டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவை காணவந்துள்ள பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்துள்ளனர்.
ட்விட்டரில் இந்திய குடியரசு தின சிறப்பு எமோஜி

இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டர் சார்பில் சிறப்பு எமோஜி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
லடாக் எல்லையில் குடியரசு தின விழாவை கொண்டாடிய ராணுவ வீரர்கள்

இந்தியா முழுவதும் 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியா - திபெத் எல்லையில் ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
குடியரசு தின விழா: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு- போலீஸ் கடும் வாகன சோதனை

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் போலீசார் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்துக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு

கொரோனா பெருந்தொற்று பரவல் சூழலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்களை இன்று நடத்தவேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்திய குடியரசு தினத்தை கவுரவிக்க டூடுல் வெளியிட்டது கூகுள்

இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு

72-வது குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழாவையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

குடியரசு தினவிழாவையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமாருக்கு ஜனாதிபதி பதக்கம்

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்பட தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜனாதிபதி காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குடியரசு தினவிழா- சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

குடியரசு தினவிழாவையொட்டி சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா- கவர்னர் நாளை கொடி ஏற்றுகிறார்

மெரினா கடற்கரையில் நாளை நடைபெற உள்ள 72-வது குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
குடியரசு தின விழாவையொட்டி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை

குடியரசு தின விழாவையொட்டி விழுப்புரம் ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை குடியரசு தின விழா- நெல்லையில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

நெல்லை மாவட்டத்தில் நாளை குடியரசு தின விழா நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
1