வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடந்தது

வேளாங்கண்ணி, நாகையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கல்லறை திருநாள்: இறந்தவர்களுக்காக வீடுகளில் கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்

இறந்தவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கல்லறை விழா இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளிலேயே இறந்தவர்களுக்கு ஜெப வழிபாடு நடத்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக இன்று கல்லறை திருநாள் கடைபிடிப்பு

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று சகல ஆன்மாக்கள் நினைவு (கல்லறை திருநாள்) நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
கல்லறை திருநாள் நாளை மறுதினம் கடைபிடிப்பு

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை (நாளைமறுதினம்) சகல ஆன்மாக்கள் நினைவு (கல்லறை திருநாள்) நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் ரத்து

கல்லறை திருநாள் அன்று பொதுமக்கள் யாரும் கல்லறைத் தோட்டங்களுக்கு வரவேண்டாம் என்றும் நவம்பர் மாதத்தின் மற்ற நாட்களில் மக்கள் வந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0