கர்ப்ப காலத்தில் எத்தனை முறை சாப்பிட வேண்டும்

கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக காரம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நல்லது. சாப்பிடாமல் இருந்தால் நமக்கும் குழந்தைக்கும் தேவையான சக்தியும், சத்துக்களும் கிடைக்காது.
கணவன் புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்

கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
கர்ப்பிணிகளே முதல் மூணு மாசத்துல இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க...

முதல் மூணு மாசத்தில் சரியான உணவு மூலமே கர்ப்பிணிகள் தங்களையும் வயிற்றில் இருக்கும் கருவையும் பாதுகாக்க முடியும். இந்த முக்கிய காலங்களில் கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
0