தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

சிறப்பு திட்டம் கொண்டு வந்து கடலூர் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 12 செமீ மழை பதிவு

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 செமீ மழை பெய்துள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியது.
சென்னையை தொடர்ந்து மிரட்டும் கனமழை... வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
புரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது

வங்க கடலில் உருவான புரெவி புயலால் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னையில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்

17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டில் விடிய விடிய கனமழை

நிவர் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
0