சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான போலீஸ்காரருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான போலீஸ்காரருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
ரவிச்சந்திரன் பரோல் கேட்டு வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாத பரோல் கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சமையல் எண்ணெயை சில்லரையாக விற்க ஐகோர்ட்டு தடை

கலப்பட எண்ணெய் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய மதுரை ஐகோர்ட்டு, சமையல் எண்ணெயை சில்லரையாக விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.
மது விற்பனை என்பதே கொள்ளையடிப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
அமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அமராவதி ஆற்றில் எத்தனை நிறுவனங்களின் கழிவுநீர் கலக்கிறது என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
தங்கத்துக்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

குறைந்த விலையை அரசு நிர்ணயித்து இருந்தபோதிலும், தங்கத்திற்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
சாத்தான்குளம் வழக்கில் கைதான 4 போலீஸ்காரர்கள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் வழக்கில் கைதான 4 போலீஸ்காரர்கள் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -ஐகோர்ட் மதுரை கிளை

நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்?- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆபாசத்தைப் பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை

ஆபாசத்தைப் பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம்- அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்

டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.
கிராமங்களில் வேலை செய்யும் அரசு டாக்டர்களுக்கு செய்த வசதிகள் என்னென்ன?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கிராமங்களில் வேலை செய்யும் அரசு டாக்டர்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் என்னென்ன என்று தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சாத்தான்குளம் கொலை வழக்கில் நவ.11ந்தேதி முதல் மதுரை கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நவ.11ந்தேதி முதல் மதுரை கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
ராமேசுவரத்தில் ஏன் விமானநிலையம் அமைக்கக்கூடாது?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

ராமேசுவரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக்கூடாது? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
0