மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் இன்று இயங்கியது

9 மாதங்களுக்கு பிறகு சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஊட்டி மலை ரெயிலை தனியார் நிறுவனம் இயக்குவதை கண்டித்து ரெயில் மறியல்

ஊட்டி மலை ரெயிலை தனியார் நிறுவனம் இயக்குவதை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரெயில்வே உருவாக்கக் கூடாது: கமல் ஹாசன்

எந்தச்சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரெயில்வே உருவாக்கக் கூடாது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஊட்டி மலை ரெயில் தனியார்மயமாகிறதா? தெற்கு ரெயில்வே விளக்கம்

மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரெயில் பயணக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தாறுமாறான கட்டண உயர்வு... தனியார்மயமான ஊட்டி மலை ரெயில்

சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.
9 மாதங்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கம்

9 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்ட ஊட்டி மலை ரெயில் தனியார் நிறுவனம் ஏற்பாட்டில் சிறப்பு ரெயிலாக சென்றது.
0