100-வது போட்டியில் இஷாந்த் சர்மாவுக்கு மிகப்பெரிய கவுரவம்: ஜனாதிபதி, அமித் ஷா கையால் நினைவுப்பரிசு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 100-வது போட்டியில் விளையாடிய நிலையில் ஜனாதிபதி, அமித் ஷா நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
3-வது டெஸ்ட்: இந்தியா அபாரம்- முதல் செசனில் இங்கிலாந்து 81/4

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸட் போட்டியில் இங்கிலாந்து முதல் செசனில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
100-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் இஷாந்த் சர்மா: இனிமேல் இது அரிதானதுதான்...

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, நாளை இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் களம் இறங்கும்போது, 100-வது டெஸ்டில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
இஷாந்த் சர்மா 400 விக்கெட் வீழ்த்த வேண்டும் என விரும்புகிறேன்: அஷ்வின்

சென்னை டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 300 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்.
உள்ளூர் டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் உள்ளூர் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தை இஷாந்த சர்மா பிடித்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை 76 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி- இஷாந்த் சர்மா அசத்தல்

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் நிதிஷ் ராணா, இஷாந்த் சர்மா சிறப்பாக விளையாட, மும்பையை 76 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.
அணியிடம் இருந்து என்ன விரும்புகிறார் என்பதில் ரஹானே தெளிவாக இருப்பார்: இஷாந்த் சர்மா

ரஹானே பந்து வீச்சாளர்களின் கேப்டன் எனக் கூறிய இஷாந்த் சர்மா, அணியிடம் இருந்து விரும்புகிறார் என்பதில் தெளிவாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இஷாந்த் சர்மா இல்லாத இந்திய பந்து வீச்சு பலவீனமே.... ஸ்டீவ் ஸ்மித்

சீனியர் வீரரான இஷாந்த் சர்மா இந்திய அணியில் இல்லாதது, அந்த அணிக்கு பலவீனம் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இஷாந்த் சர்மா நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு உள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
0