500 ஆண்டுகளுக்கு பின் ராமஜென்ம பூமி பகுதியில் ஏற்றப்படும் 5 லட்சம் மண் விளக்குகள் - உ.பி. மந்திரி தகவல்

தீபோற்சவ விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு முதல்முறையாக 500 ஆண்டுகளுக்கு பின் ராமஜென்ம பூமி பகுதியில் 5 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.
ராமர் கோவில் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் - பீகார் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேச்சு

ராமர் கோவில் கட்டுமானம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக பீகார் தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் பேசினார்.
0