அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

அமைச்சர் சி.வி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அன்பளிப்பாக பணம் வழங்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
தினகரன் மீது அவதூறு பேச்சு: அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீசில் புகார்

டி.டி.வி. தினகரனை அவதூறாக பேசியதாக அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் அ.ம.மு.க.வினர் மனு அளித்தனர்.
சசிகலா-டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது - அமைச்சர் சி.வி.சண்முகம்

சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன், சசிகலா மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, டிடிவி தினகரன் செயல்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.
வரதட்சணை கொடுமைக்கு இனி 10 ஆண்டு ஜெயில்- சட்டசபையில் திருத்த மசோதா தாக்கல்

சட்டப்பிரிவு 304பி, வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்க வகை செய்கிறது. இது 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
சசிகலா ஐநா சபையில்தான் முறையிட வேண்டும்- அமைச்சர் சி.வி.சண்முகம்

சசிகலா தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்குமேல் சசிகலா ஐநா சபையில்தான் முறையிட வேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.
0