சூரப்பா விவகாரத்தில் கமல்ஹாசன் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார்- அமைச்சர் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் என்று தர்மபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
அமித் ஷாவுடன் அமைச்சர் கேபி அன்பழகன் சந்திப்பு

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
கல்லூரிகள் திறப்பு பற்றி 12ந்தேதி முடிவு அறிவிப்பு- அமைச்சர் கே.பி.அன்பழகன்

கல்லூரிகள் திறப்பு பற்றி 12ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண் துறை ஒதுக்கீடு

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
0