அமலாக்கத்துறையை பயன்படுத்தி மராட்டிய அரசை கவிழ்க்க முடியாது - பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம்

அமலாக்கத்துறையை பயன்படுத்தி மராட்டிய அரசை கவிழ்க்க முடியாது என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
அரசியல் ரீதியாக மோதுங்கள்: என்ஐஏ, சிபிஐ மூலம் அல்ல: பாஜக தலைவர்களுக்கு முப்தி மெகபூபா வேண்டுகோள்

அரசியல் ரீதியாக என்னுடன் மோதுங்கள் என்பதே பா.ஜனதா தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி மெகபூபா தெரிவித்துள்ளார்.
போதை பொருள் வழக்கு - நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கர்நாடகா ஐகோர்ட் ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கர்நாடகா ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.
பெங்களூருவில் கேரள முன்னாள் மந்திரி மகன் கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

போதைப்பொருள் விற்பனையாளருக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து கேரள முன்னாள் உள்துறை மந்திரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, அமலாக்கத்துறையினர் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு - அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரூக் அப்துல்லா ஆஜர்

கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரூக் அப்துல்லா ஆஜர் ஆனார். 3 நாளில் 2-வது முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
0