பா.ம.க. அவசர நிர்வாகக்குழு கூட்டம் 9-ந் தேதி நடக்கிறது

பா.ம.க. நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது.
பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் 31-ந்தேதி நடக்கிறது

பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 31-ந் தேதி காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது.
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு - தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் உள்பட பா.ம.க.வினர் 3 ஆயிரம் பேர் மீது வழக்கு

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் போராட்டம் நடத்தியது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்பட பா.ம.க.வினர் 3 ஆயிரம் பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
புயல் பாதிப்பு: உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
0