என் மலர்
நீங்கள் தேடியது "Mottai Rajendran"
- இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
- திரைப்படத்தின் டிரெய்லரை டைரக்டர் எச்.வினோத் வெளியிட்டுள்ளார்.
பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நான் கடவுள்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராஜேந்திரன். பின்னர், வில்லன், காமெடி உள்பட பல்வேறு கதாப்பாத்திரங்களில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவருக்கு மொட்டை ராஜேந்திரன் என புனைப்பெயரும் உண்டு. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இதனிடையே, அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'. LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் மனோகர் , சதீஷ், முல்லை உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 1980 களின் கிராமப்புற பின்னணியில் காமெடி கலந்த படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'ராபின்ஹுட்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெய்லரை டைரக்டர் எச்.வினோத் வெளியிட்டுள்ளார். டிரெய்லர் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





Song shoot with @actorsathish 💫✨ ezhil sir shoot ... #tirunalveli .. Dinesh master Choreo pic.twitter.com/PzO5Fln9u2
— G.V.Prakash Kumar (@gvprakash) May 8, 2019
And it is a wrap for the #Jyotika & #Revathi starrer #ProductionNo11 in just 35 days! #ProductionNo11WrapsUp@Suriya_offl@DirKalyan#Jyotika#Revathi@iYogiBabu#MansoorAliKhan#AnandRaj@anandakumardop@Composer_Vishal@2D_ENTPVTLTD@rajsekarpandian@SF2_officialpic.twitter.com/67BNqSxS3y
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 22, 2019












