என் மலர்
நீங்கள் தேடியது "Mammooty"
- படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார்.
- நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.
குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் உருவாகி உள்ளது. படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல்துறைக்குச் சவால்விடும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இப்படத்தை அவரின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரித்துள்ளது.
அண்மையில் படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது .
இப்படம் நவம்வர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
வெளியான அனைத்து மொழிகளிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
படத்தின் மூத்தோன் என்ற கதாப்பாத்திரம் இருக்கிறது. அவர்தான் அனைவருக்கும் லீடர் போல் இருக்கிறார். ஆனால் இவரது முகத்தை படத்தில் காட்ட மாட்டார்கள். இந்நிலையில் மூத்தோன் கதாப்பாத்திரம் நடிகர் மம்மூட்டி தான் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மம்மூட்டியை வாழ்த்தி படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.
- மம்மூட்டி சமீபத்தில் உடல்நிலை சரியாகி கம்பேக் கொடுத்துள்ளார்.
- ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
மம்மூட்டி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மம்மூட்டி சில உடல்நிலை காரணங்களால் 7 மாத காலம் சிகிச்சையில் இருந்து சமீபத்தில் உடல்நிலை சரியாகி கம்பேக் கொடுத்துள்ளார்.
மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுவரை பார்த்திராத கதாப்பாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு வில்லத்தனமான சிரிப்பு காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார்.
- குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
- இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மம்மூட்டி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மம்மூட்டியின் அடுத்த திரைப்படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் சமீபத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
- இயக்குனர் ராம் அடுத்ததாக 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கினார்.
- திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் அடுத்ததாக 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு ராம் இயக்கிய திரைப்படத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதில், மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.
இந்நிலையில் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், இயக்குனர் ராம் இயக்கிய 'பறந்து போ' திரைப்படத்தில் நடித்ததற்காக மெகா ஸ்டார் மம்முட்டியிடமிருந்து கிடைத்த பாராட்டை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
"மம்முட்டி சார் எனக்கு அழைத்து 'Good work' என்று சொன்னார். 15 ஆண்டுகள் சினிமாவில் இருந்தும், இதுவரை அவர் எனது நடிப்பை பாராட்டியதில்லை. அதுவும் நான் சிறிய கதாபாத்திரமாக நடித்த ஒரு தமிழ் படத்துக்கு இப்படிப் பெரிய நடிகர் பாராட்டுவது, எனக்கு மிகப் பெரிய பரிசு போல இருந்தது. உடனே ராம் சாருக்கு அழைத்து இதைச் சொன்னேன்." என கூறினார்.
ராமின் இயக்கத்தில் மம்மூட்டி பேரன்பு திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
- இவரது நடிப்பில் கடைசியாக மாமன் திரைப்படம் வெளியானது.
- சூரி தற்போது மண்டாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சூரி தமிழ் திரையுலகில் கதாநாயகனாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக மாமன் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது மண்டாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூரி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்க இருக்கிறார்.

லிஜோ ஜோஸ் இதற்கு முன் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற மாஸ்டர்பீஸ் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்க போகும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாக இருக்கும்,இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான `களம்காவல்' படத்தை ஜிதின் கே ஜோஷ் இயக்குகிறார்.
- இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மம்மூட்டி நடிப்பில் கடந்த மாதம் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மம்மூட்டியின் அடுத்த திரைப்படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் சமீபத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
- மம்மூட்டி `பசூக்கா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி `பசூக்கா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் டீசரை நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- மம்மூட்டி `பசூக்கா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடைசியாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி `பசூக்கா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் படக்குழு படத்தின் ஃபைனல் மிக்ஸிங் மற்றும் சவுண்ட் மாஸ்டரிங் செய்து முடித்துள்ளனர். திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாவதற்கு தயாராகவுள்ளது.
- இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
- படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று மாலை வெளியிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது . அதன்படி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான Loading Bazooka வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
- மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- ரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலை படக்குழு இன்று மாலை வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
- மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மம்மூட்டி.
- அவரது வீடு விருந்தினர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.
மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மம்மூட்டி. மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகரான மம்மூட்டி கேரள மாநிலம் பனம்பில்லி நகரில் உள்ள வீட்டில் கடந்த 2008 முதல் 2020 வரை குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பின்னர் அம்பேலி பாதம் சாலையில் உள்ள வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் பனம்பில்லி நகரில் உள்ள வீட்டிற்கு 'மம்மூட்டி ஹவுஸ்' என பெயரிடப்பட்டு, அவரது வீடு விருந்தினர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

4 படுக்கை அறைகள். ஒரு ஹோம் தியேட்டர் வசதி கொண்ட இந்த வீட்டில் தங்குவதற்கு 1 நாளைக்கு ரூ.75 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது.
மம்மூட்டி தற்பொழுது பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.