சக்திவேல் வழங்கும் உற்சவம்

5-வது நாள் உற்சவமாக சக்திவேல் வழங்கும் உற்சவம் நடத்தப்படுகிறது.19-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
சக்திவேல் வழங்கும் உற்சவம்
Published on

சென்னை சூளையில் அருள்மிகு சொக்கவேல் சுப்பிர மணியசுவாமி கோவில் உள்ளது. தற்போது இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று மாலை 4-வது நாள் உற்சவம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5-வது நாள் உற்சவமாக சக்திவேல் வழங்கும் உற்சவம் நடத்தப்படுகிறது.

நாளை மறுநாள் ஆட்டுக்கிடா வாகனத்தில் சொக்கவேல் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்வார். 19-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com