36 கிலோ முக்குறுணி கொலுக்கட்டை

36 கிலோ எடைக்கொண்ட முக்குறுணி கொழுக்கட்டை.நாகர்கோவில் கோட்டார் குறுந்தெரு சக்தி விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழா.
36 கிலோ முக்குறுணி கொலுக்கட்டை
Published on

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில் கோட்டார் குறுந்தெரு சக்தி விநாயகர் கோவிலில் 36 கிலோ எடைக்கொண்ட முக்குறுணி கொழுக்கட்டையை சாமிக்கு படைக்க கொண்டு சென்றவர்களை படத்தில் காணலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com