திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனை தற்கொலைக்கு தூண்டியதாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை.DC பாண்டியராஜன் தவறு செய்ததால் தான் துறைரீதியாக விசாரணை நடத்தி இருக்கிறோம்.
பால் கொள்முதல் விலைக்கேற்ப விற்பனை விலையை மாற்றி அமைக்காத காரணத்தால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தற்போது லிட்டருக்கு 15 ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து கொண்டிருக்கிறது.
பால் சந்தையில் 84 சதவீதம் தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் தான் அவற்றின் ஆதிக்கத்தை அரசால் தடுக்க முடியவில்லை. மக்களைச் சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போவதை தி.மு.க. அரசு நிறுத்த வேண்டும ...