ஆறுபடைகளையும் மதுரையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். தமிழ் கடவுள் முருகன். அதன் அடிப்படையிலேயே முருகன் மாநாட்டில் முருகனை தரிசிக்க வழிபட இங்கே வருகை புரிந்து உள்ளேன்.
மனிதர்களுக்காகத் தான் ஆன்மிகமே தவிர ஆன்மிகத்திற்காக மனிதர்கள் அல்ல. உண்மையிலேயே சேலை தேவைப்படுகிற ஓர் ஏழைப் பெண்ணுக்கும் சேலை வாங்கித் தருவோம் என்ற எண்ணம் ஏன் நம்மில் பலருக்குத் தோன்றுவதில்லை?