என் மலர்
உலகம்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் துப்பாக்கி சூடு
- ஒரு தெருவில் சடலங்கள் உள்ளன.
- கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
இஸ்ரேல்:
பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஈரான் ஏவுகனை வீசி வரும் நிலையில் டெல் அவிவ் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
அந்த இடத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஒரு தெருவில் சடலங்கள் கிடப்பதைக் காணப்பட்டது அதேபோல் துப்பாக்கிச் சூடும் சத்தங்கள் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்ட வீடியோக்களில் கேட்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
Next Story






