புதுச்சேரியில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை அறிவித்தார்.
புதுச்சேரியில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி, உப்பளம்- ஏ.அன்பழகன், உருளையன்பேட்டை- ஏ.காந்தி போட்டியிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com