

திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் நன்றி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிகாரம் பண்றவங்களும், ஆதிக்கம் செலுத்துறவங்களும் தான் கோட் சூட் போடணுமா?
நம்மலாம் கோட் சூட் போடக் கூடாதா? அப்படிலா எதுவுமே கிடையாது.
நான் என்ன கலர் கலராவா போட்டுட்டு வர்றேன்.. ரெண்டே ரெண்டு கலர்தான். Black & White.
எல்லாத்துலயும் இந்த விஜய் Black & White ஆக இருப்பான் என்பதை காட்டத்தான் இந்த கலர்.
அந்த பிளாக் கூட யாரை குறிக்கும் எதை குறிக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.