நாங்களே மைய்யம்..!- வி.சி.க எம்.எல்.ஏ வன்னி அரசு X பதிவு

விசிக எம்எல்ஏ வன்னி அரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
நாங்களே மைய்யம்..!- வி.சி.க எம்.எல்.ஏ வன்னி அரசு X பதிவு
Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ வன்னி அரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எம்மை-

ஓரங்கட்ட நினைத்தாலும்

ஒதுக்க நினைத்தாலும்

நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com