மதுரை வந்தடைந்தார் விஜய்..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

விஜய்யின் தேர்தல் பரப்புரைக்காக காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.
மதுரை வந்தடைந்தார் விஜய்..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Published on

காரைக்குடியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் மதுரை வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்நுது சாலை மார்க்கமாக தவெக தலைவர் விஜய் காரைக்குடிக்கு செல்கிறார்.

மதுரை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக்காக காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.

காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதால் பயணிகள் 3 கி.மீ நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com