அரசின் நலத்திட்டங்கள் வீட்டு வாசலுக்கே வந்து சேரும்: விஜய் வாக்குறுதி

லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும் என்றார்.
அரசின் நலத்திட்டங்கள் வீட்டு வாசலுக்கே வந்து சேரும்: விஜய் வாக்குறுதி
Published on

கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அறிவித்த திட்டங்கள் வருமாறு:

வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.

ரேஷன் கார்ட் போன்றவை உங்கள் மொபைலிலேயே இருக்கும்.

லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்று சேரும்.

அரசின் திட்டங்களைப் பெற தன் அடையாள அட்டை தரப்படும்.

6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை திட்டம் உருவாக்கப்படும்.

மக்களின் மனுக்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும்.

தமிழ்நாடு ஏஐ டிஜிட்டல் தலைநகராக மாறும் என அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com