சென்னை வில்லிவாக்கம், தி.நகரில் நாளை விஜய் பிரச்சாரம்

5 இடங்களுக்கு அனுமதி கோரியிருந்த நிலையில், 3 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
சென்னை வில்லிவாக்கம், தி.நகரில் நாளை விஜய் பிரச்சாரம்
Published on

சென்னையில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம், தி.நகரில் நாளைபிரச்சாரம்மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வில்லிவாககம் சிட்கோ நகர் சந்திப்பு, தி.நகர் முத்துரங்கன் சாலை சந்திப்பில் நாளை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் சிட்கோ நகர் சந்திப்பில் காலை 11 மணிக்கும், தி.நகரில் உள்ள முத்துரங்கன் சாலை சந்திப்பில் மாலை 2மணி முதல் 6 மணி வரையிலும் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை 5 இடங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரியிருந்த நிலையில், 3 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com