வெற்றி நமதே என்றாலும் எளிதில் கிடைக்காது: திருச்சி சிவா

திராவிடத்தையும் அதன் கொள்கையையும் ஒழிப்பதற்கு வரும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும்.2026 தேர்லில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதே அவசியமானது.
வெற்றி நமதே என்றாலும் எளிதில் கிடைக்காது: திருச்சி சிவா
Published on

திமுக துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவா கூறியதாவது:-

திராவிடத்தையும் அதன் கொள்கையையும் ஒழிப்பதற்கு வரும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும். 2026 தேர்லில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதே அவசியமானது. வெற்றி நமதே என்றாலும் எளிதில் கிடைக்காது.

இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com