தவெகவுக்கு ஆதரவு: கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு நேரில் சென்று நன்றி கூறிய விஜய்

ஆளுநர் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார்.
தவெகவுக்கு ஆதரவு: கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு நேரில் சென்று நன்றி கூறிய விஜய்
Published on

தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது ஆதரவு கடிதங்களை அளித்துள்ளன. இதையடுத்து, தவெகவின் பலம் 117 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஐ.யூ.எம்.எல். கட்சியும் ஆதரவு அளித்தது.

தவெக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், ஐ.யூ.எம்.எல் கட்சிகளின் கடிதங்களை ஆளுநர் அர்லேகரிடம் அளித்தார். தொடர்ந்து தன்னை ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தி.நகரில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு தனக்கு ஆதரவு அளித்ததற்காக கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com