ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்... உணர்ச்சி பொங்க பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்... உணர்ச்சி பொங்க பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்
Published on

தமிழ்நாட்டு முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழா மேடையில் ஜோசப் விஜய் எனும் நான்... என விஜய் கூறியவுடன் அரங்கம் நிறைந்துள்ள தொண்டர்கள் விண் அதிர முழக்கமிட்டனர்.

தமிழ்நாட்டிற்கு நேர்மையான ஆட்சியை தருவேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன் என உணர்ச்சி பொங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் விஜய். அதனை தொடர்ந்து கவர்னர், முதலமைச்சர் கவர்னராக ரகசிய பிரமாணம் செய்து வைத்தார்.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com