TVK | த.வெ.க வேட்பாளர்கள் தேர்வு- நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை

வார் ரூமில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
TVK | த.வெ.க வேட்பாளர்கள் தேர்வு- நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை
Published on

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழக வெற்றிக் கழக வார் ரூமில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் பட்டியில் சற்று நேரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com